#BREAKING || நெல்லை வேட்பாளர்களுக்கு ஆப்பு.!! தேர்தல் அதிகாரி அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில் நெல்லை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் செலவினங்களை நாள்தோறும் செலவின பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி தேர்தல் செலவினங்களை சமர்ப்பிக்காத நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள 14 வேட்பாளர்களும் தங்கள் தேர்தல் செலவு என கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என செலவின பார்வையாளர் உத்தரவிட்டு உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI sent summon to Nellai candidates


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->