#BREAKING | முடிந்தது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு! வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன்! - Seithipunal
Seithipunal


இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சற்றுமுன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 70.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021 தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான (66.24%) வாக்குகளை விட தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது (மாலை 6 மணி) வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்க டோக்கன் அளிக்கப்படுகிறது. அவர்கள் மற்றும் கூடுதல் நேரத்தில் வாக்களிக்க உள்ளனர்.

முன்னதாக காலை 11 மணி நிலவரப்படி 27 சதவீத வாக்குப்பதிவாகி இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குப்பதிவு நடந்து இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Election 2023 6 pm


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->