#BigBreaking :: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா காலமானார்..!! - Seithipunal
Seithipunal


தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா திமுக கூட்டணியில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் உடல் நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ மரணமடைந்த சம்பவம் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.  ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode East MLA Thirumagan EVR passed away


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->