#தமிழகபட்ஜெட்2023 | தமிழகத்தில் இனி இலவச WIFI..! அரசின் அதிரடி திட்டம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி 9ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர் என் ரவியின் உரையுடன் தொடங்கியது. சில நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதன் பின் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இத்தகைய நிலையில், மார்ச் 20ஆம் தேதியான இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணி முதல் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்ட பின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023 பட்ஜெட்டை படிக்க துவங்கி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தற்போது வெளியிட்டு வருகின்றார்.

அதன் ஒரு பகுதியாக, "இனி மக்கள் கூடும் முக்கிய பொது இடங்களில் இலவச wifi அரசு சார்பில் வழங்கப்படும் என்றும், முதற்கட்டமாக மதுரை, கோவை, தாம்பரம், ஆவடி, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய இடங்களில் இந்த இலவச வைபை வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FREE WIFI PROVIDED BY TN GOVT IN CITIES POPULAR PLACES


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->