மது போதையில் தகராறு; கூலித் தொழிலாளியை போட்டு தள்ளிய நண்பர்.!! - Seithipunal
Seithipunal


சென்னை புளியந்தோப்பு அருகே கே.பி பார்க் பகுதியில் நேற்று இரவு மது போதையில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலித் தொழிலாளி பாஸ்கர் என்பவருக்கும் அவருடைய நண்பர் ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு மது போதையில் மோதலாக முற்றி பாஸ்கர் அவருடைய நண்பரான ராஜா என்பவரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேசிய பிரிட்ஜ் போலீசார் விசாரணை மேற்கொண்டு பாஸ்கரை கொலை செய்த ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

friend killed laborer under alcohol influence in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->