சென்னையில் நாளை வரை ட்ரோன்கள் பறக்க தடை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஜி20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள புதிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது. 

இந்த நிலையில் சென்னையில் 2ம் கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி நேற்று மற்றும் இன்று ஆகிய 2 நாட்கள் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோலா ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதில், 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் இவர்கள் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் செல்லும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி, இன்று முதல் (மார்ச் 25ம் தேதி) நாளை வரை இந்த பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

G20 meeting in Chennai drones not allowed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->