திருப்பத்தூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.!! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கேத்தான்பட்டி அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென தடம் புரண்டு உள்ளது. 

இதனால் சென்னை பெங்களூர் வழியே செல்லும் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய ரயில் பாதையில் சரக்கு ரயில் தடம் புரண்டு உள்ளதால்சென்னை பெங்களூரு வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

தடம் புரண்ட ரயிலை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goods train derails in Tiruppathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->