சவூதி அரேபிய நாட்டில் அரசு செவிலியர் பணி.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு 150 செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OVERSEAS MANPOWER CORPORATION LIMITED) அறிவித்துள்ளது.

இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : செவிலியர்

பணியிடம் : சவுதி அரேபியா

காலி பணியிடங்கள் : 150

மாத சம்பளம் : ரூ. 80,000 - ரூ.1,00,000

கல்வி தகுதி : B.Sc Nursing

நேர்காணல் தேதி

பெங்களூர் : பிப்ரவரி 26,27, 28 மற்றும் மார்ச் 1ம் தேதி
கொச்சின் : பிப்ரவரி 27,28, மார்ச் 1,2,3
டெல்லி : பிப்ரவரி 25,26
சென்னை : 28 மற்றும் மார்ச் 1

விண்ணப்பிக்க கடைசி நாள் : 23.03.2023

மேலும், விவரங்களுக்கு https://rb.gy/2a5o1h என்ற இணையதள முகவரியில் காணலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government nurse job in Saudi Arabia Tomorrow is the last day to apply


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->