#BREAKING || தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் புதியத் தலைவர் நியமனம் - தமிழ்நாடு அரசு .! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தியை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடுட்டுள்ளது.

தற்போதைய தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக இருந்த உதயன் IFS, வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனராக தீபக் பில்கி IFS-ஐ நியமனம் செய்து வனத்துறை செயலர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஜெயந்தி IFS-ஐ நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government of Tamil Nadu appoints new Chairman of Tamil Nadu Pollution Control Board


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->