சரவணா ஸ்டோர் உட்பட 3 நிறுவனங்களில் GST புலனாய்வு சோதனை.!
சரவணா ஸ்டோர் உட்பட 3 நிறுவனங்களில் GST புலனாய்வு சோதனை.!
சரவணா ஸ்டார்,வசந்த் அண்ட் கோ ,ஹாட் சிப்ஸ் போன்ற நிறுவனங்களில் gst புலனாய்வு பிரிவினர் தற்போது சோதனைசெய்து வருகின்றனர்.இதில் 30 கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் .
![Image result for GST raid](http://www.gststation.in/wp-content/uploads/2018/03/GST-Station-294.jpg)
சோதனையானது இந்த 3 தலைமை நிறுவனங்களில் நடைபெறுகிறது.சரவணா ஸ்டோரில் மட்டும் இதுவரை சுமார் 40 கோடி gst செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.![Image result for vasanth and co](http://2.bp.blogspot.com/-ys660llpU8w/VfgQG5SeBBI/AAAAAAAAAVk/pRE2cgsJaNQ/s1600/vasanth-and-co-trichy-info-2.jpg)
English Summary
GST raid in saravana store and two more companies