சூறைக் காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசும்.... மீனவர்களுக்கு தடை! - Seithipunal
Seithipunal


தமிழக கடலோரப் பகுதி, தென்மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மணிக்கு 55 கி.மீ. வேகத்தை சூறைக் காற்று வீசும் என்பதால் ஜன.6.7 தேதிகளில்  மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள கடலோரம், லட்சத்தீவு, தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் இன்று சூறைக்காற்று வீசும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gusts of 55 kmph. Blowing fast.... ban on fishermen!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->