குடித்து விட்டு சித்ரவதை செய்த கணவன்.. மனைவி செய்த அதிரடி செயல்..! - Seithipunal
Seithipunal


குடிபோதையில்  கணவன் துன்புறுத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் குமராட்சி மேல நெடுங்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா (20). இவர் காவல் உதவி எண்ணுக்கு அழைத்து தனது கணவன் தினம் குடித்து விட்டு சித்ரவதை செய்வதாக புகார் அளித்தார்.

இந்த புகாரை அடுத்து விசாரணை காவல்துறையினர் நேரடியாக சென்று விசாரணை செய்தனர். அப்போது அவரின் கணவனை எச்சரித்த காவல்துறையினர் இது போன்ற செயல்கள் தொடர்ந்தால் சட்டபடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு என தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

husband who tortured the new bride while drinking


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->