#தமிழகம் || கிணற்றில் விழுந்த கணவன்-மனைவி.! போராடி மீட்டெடுத்த தீயணைப்பு துறை அதிகாரிகள்.!  - Seithipunal
Seithipunal


மதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்த கணவன், மனைவியை தீயணைப்புதுறை அஅதிகாரிகள் கயிறு கட்டி மீட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்துள்ள வடகாட்டுப்பட்டி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து மனைவியைக் காப்பாற்றுவதற்காக அவரின் கணவரும் கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் கிணற்றில் இருந்து மேலே வரமுடியாமல் வெகு நேரமாக தண்ணீரில் தவித்து வந்துள்ளனர்.

 

இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

 

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், உடனடியாக கிணற்றில் தவித்துக் கொண்டிருந்த கணவன் மனைவி இருவரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband wife fell into the well recovering fire department officials


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->