#BreakingNews: "மோடியை கொன்று விடுவேன் " ஹிந்தியில் பேசி மிரட்டல் விடுத்த மர்மநபர்!! - Seithipunal
Seithipunal


என்ஐஏ கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கொலை செய்து விடுவேன் என்று ஹிந்தியில் பேசி இணைப்பை துண்டித்த மர்மநபர்.

இந்தியாவில் ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்து ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு ஏழாம் பெற்ற மக்களவை தேர்தலில் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

சமீபத்தில் டெல்லி குஜராத் பள்ளிகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு விரட்டல் விடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பின்னர் பள்ளிகளை ஆய்வு செய்தபோது, போலியான வெடிகுண்டு மிரட்டல் என்று தெரியவந்தது.

இன்று அதிகாலை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் பிரதமர் நரேந்திர மோடி கொலை செய்து விடுவேன் என்று ஹிந்தியில் பேசிவிட்டு இனத்தை தோண்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக என்னை அதிகாரிகள் அளித்த புகாரை அடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I will kill Modi the mysterious person threatened in Hindi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->