தனியார் தோல் நிறுவனங்கள் மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை ..! - Seithipunal
Seithipunal


வருமான வரித் துறை அதிகாரிகள் ராணிப்பேட்டையில் உள்ள  தனியார் தோல் பொருள்கள் தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனத்தில் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், ராணிப்பேட்டை மற்றும் சென்னை உள்பட தனியார் குழுமத்துக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

காலணி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வரும் தனியார் குழுமத்துக்குச் சொந்தமாக ஆம்பூர், சென்னை, புதுச்சேரி, வேலூர், ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகள், வீடுகள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில், இன்று காலை முதல் நுங்கம்பாக்கத்தில் கல்லூரிச் சாலையில் உள்ள அலுவலகம், பெரியமேடு பகுதியில் உள்ள தொழிற்சாலை என பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Income tax department raids private leather companies and places owned by them..!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->