உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவிக்கு ஆப்பு! வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் முதல்நிலை ஆசிரியர்கள் அல்லது உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ற இரண்டு பதவி உயர்வில் ஒன்றை தேர்வு செய்யலாம். பல பட்டதாரி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தாமதமாகும் என்பதால் முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்றனர்.

அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து பழகிய பணி முதிர்வு அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு மாற்றி பெறுகின்றனர். இதன் காரணமாக ஒரு பதவி உயர்வு கூட கிடைக்காமல் பல பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் இது போன்ற பதவி உயர்வு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் 1200 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மீண்டும் முதுநிலை ஆசிரியர்களாக பதவி இறக்கம் செய்ய தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Info TNgovt decided to depromote high school head maters


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->