ஐபிஎல் போட்டி எதிரொலி | சென்னையில் நடக்கும் அதிரடி மாற்றம்!  - Seithipunal
Seithipunal


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக, சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

வருகின்ற ஏப்ரல் 3, 12, 21 மற்றும் மே மாதம் 10, 14 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த போட்டிகள் நடைபெறும் இந்த நாட்களில் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி,

பிற்பகல் ஒரு மணி முதல் 8 மணி வரை விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, பெல்ஸ் சாலை, பாரதிய சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய லீக் ஆட்டங்கள் : 

ஹைதராபாத்தில் மதியம் 3.30 மணிக்கு ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 chennai match traffic announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->