#BREAKING | சென்னையில் 5 இடங்களில் ஐடி ரெய்டு! - Seithipunal
Seithipunal


சென்னையின் 5 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறிக்கை கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவைத் தேர்தலை ஒட்டி பண பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக ஓட்டேரி பகுதியில் முக்கிய அரசியல்புள்ளி  ஒருவருக்கு சொந்தமான இடத்திலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT Raid In chennai election 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->