#BREAKING | சென்னை, கோவையில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி ரெய்டு! - Seithipunal
Seithipunal


சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஷெனாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில், கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் தற்போது இந்த சோதனை நடந்து வருகிறது.

மேலும், அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையில் எல்லன் இன்டஸ்டிரிஸ் உரிமையாளர் விக்னேஷ் என்பவர் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை. 
மத்திய தொழில் பாதுகாப்புபடை போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடைபெறுகின்றது. 

இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் இந்த சோதனை நடந்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IT raid income tax raid Chennai Aminjikarai 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->