கள்ளச்சாராய மரணம்: சட்டமன்றம் நுழையும் போதே சம்பவம் செய்த எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வருகை புரிந்துள்ளனர்.

மேலும், கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், சட்டமன்ற வளாகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டசபையில் உரையாற்றுவது குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi HoochTragedy TNAssembly ADMK MLA Black Dress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->