வசமாக சிக்கிய பயில்வான் ரங்கநாதன்.. கருணாஸின் பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு நடிகை கருணாஸ் மற்றும் நடிகர் திரிஷா குறித்து கூறிய அவதூர் கருத்தால் அரசியல் வட்டாரத்திலும் திரையுலக வட்டாரத்திலும் பெரும் சர்ச்சை கிளப்பிய நிலையில் தான் கூறிய கருத்தை திரித்து கூறப்பட்டதாகவும் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் ஏவி ராஜு வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏவி ராஜீவ் மீது சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் மனு அளித்திருந்தார் அதில் உண்மைக்கு புறம்பாக நடந்ததாக கூறப்படும் நிகழ்வு ஒன்றைக் கூறி தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ஏவி ராஜு மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்

இந்த நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் மீண்டும் புகார் அளித்துள்ளார். எவ்வித ஆதாரம் இன்றி ராஜு பேசிய அவதூறு கருத்துக்களை விசாரிக்காமல் யூட்யூபில் ஒளிபரப்புவதாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ராஜூமீது நடவடிக்கை எடுக்கவும் கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் யூட்யூபில் அவதூறு கருத்து பரப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் உட்பட இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunas complaint against bayilvan Ranganathan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->