கிருஷ்ணகிரி அருகே பதினொன்றாம் பகுப்பு மாணவன் பலி! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி: மத்திகிரி டைட்டான் டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், மகன் உதயா (வயது15). இவர் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில், உதயா கடந்த 11 ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள ஒரு பனைமரத்தில் ஏறி உள்ளார். அப்போது திடீரென கால் தவறி சிறுவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். 

இதனை பார்த்த, அருகில் இருந்த உறவினர்கள் உதயனை மீட்டு உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

உதயாவை பரிசோத்தித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும், சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kirshnagiri 11th student dies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->