கோவை ஐடி ரெய்டில்சிக்கிய கட்டு காட்டாக கோடிக்கணக்கான பணம்! - Seithipunal
Seithipunal


கடந்த 4 நாட்களாக கோவையில் புல் மெஷின், லட்சுமி டூல்ஸ், ஆதித்யா பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.

குறிப்பாக தொழிலதிபர்கள் வரதராஜன், பொன்னுதுரை ஆகியோர் தொடர்பான சுமார் 10 இடங்களில் 4 நாட்களாக வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.

இந்த நிலையில், கோவையில் தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.42 கோடி ரொக்கம் சிக்கியதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், கணக்கில் வராத வருமானம் 100 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai IT Raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->