கோயம்பேடு மார்க்கெட்.! (31.10.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!
Koyambed market vegetable price Oct 31
சென்னை கோயம்பேடு மார்க்கெட் 31/10/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.
Price list for 1 KG
மகாராஷ்டிரா வெங்காயம் 38/35/30
ஆந்திரா வெங்காயம் 20/18/15
நவீன் தக்காளி 25
நாட்டு தக்காளி 20/15
உருளை 35/32/28
சின்ன வெங்காயம் 100/90/70
ஊட்டி கேரட் 70/60/50
பெங்களூர் கேரட் 45
பீன்ஸ் 40/30
பீட்ரூட். ஊட்டி 45/40
கர்நாடக பீட்ரூட் 30
சவ் சவ் 10/6
முள்ளங்கி 15/10
முட்டை கோஸ் 25/20
வெண்டைக்காய் 25/20
உஜாலா கத்திரிக்காய் 25/20
வரி கத்திரி 20/16
காராமணி 35
பாவக்காய் 40/30
புடலங்காய் 15/12
சுரக்காய் 30/20
சேனைக்கிழங்கி 30/26
முருங்ககாய் .50/45
சேமகிழங்கு 35/30
காலிபிளவர் 40/35
வெள்ளரிக்காய் 15/12
பச்சை மிளகாய் 30/25
பட்டாணி 240/230
இஞ்சி 75/55
பூண்டு 110/60/50
அவரைக்காய் 40/35
மஞ்சள் பூசணி 10
வெள்ளை பூசனி.10/8
பீர்க்கங்காய் /35/30
எலுமிச்சை 65/60
நூக்கள் 40/30
கோவைக்காய் 20/18
கொத்தவரங்காய் 25
வாழைக்காய் 10/7
வாழைதண்டு,மரம் 35
வாழைப்பூ 25
பச்சைகுடமிளகாய் 60/50
வண்ண குடமிளகாய் 90
கொத்தமல்லி 3
புதினா 2
கருவேப்பிலை 30
கீரை வகைகள் 10.
English Summary
Koyambed market vegetable price Oct 31