சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!
Koyambedu market vegetable price
சென்னை கோயம்பேடு மார்க்கெட் இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.
Price list for 1 KG
வெங்காயம் 24/20/16
நவீன் தக்காளி 25
நாட்டு தக்காளி 16/14
உருளை 39/35/25
சின்ன வெங்காயம் 40/34/30
ஊட்டி கேரட் 70/60
பீன்ஸ் 110/90/85
பீட்ரூட். ஊட்டி 45/40
கர்நாடக பீட்ரூட் 23/20
சவ் சவ் 20/18
முள்ளங்கி 15/10
முட்டை கோஸ் 20/15
வெண்டைக்காய் 10/5
உஜாலா கத்திரிக்காய் 25/20
வரி கத்திரி 20/18
காராமணி 35
பாவக்காய் 35/30
புடலங்காய் 25/20
சுரக்காய் 30/20
சேனைக்கிழங்கி 28/25
முருங்ககாய் 45/30
சேமகிழங்கு 36/30
காலிபிளவர் 25/20
வெள்ளரிக்காய் 20/15
பச்சை மிளகாய் /45/30
பட்டாணி 180/160
இஞ்சி 65/55
பூண்டு 100/50/30
அவரைக்காய் 70/65
மஞ்சள் பூசணி 10
வெள்ளை பூசனி 10
பீர்க்கங்காய் 35/30
எலுமிச்சை 80/70
நூக்கள் 30/28
கோவைக்காய் 20/17
கொத்தவரங்காய் 25
வாழைக்காய் 13/10
வாழைதண்டு,மரம் 30/28
வாழைப்பூ 20/18
பச்சைகுடமிளகாய் 65/60
மஞ்சள் சிகப்பு, குடமிளகாய் 80/75
கொத்தமல்லி 1
புதினா 5
கருவேப்பிலை 15
அனைத்து கீரை 15
தேங்காய் 30/28
மாங்காய் 110/50.
English Summary
Koyambedu market vegetable price