தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்; விபரங்கள் உள்ளே..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் மற்றும் புதிய பணியிடங்கள் குறித்த அட்டவணை கீழ்வருமாறு:

01- பாலாஜி - துணை கமிஷனர், ரெட்ஹில்ஸ், ஆவடி
02- பால கிருஷ்ணன்- சென்னை,தலைமையகம் எஸ்.பி.
03- பிருந்தா - ஆவடி சிறப்பு போலீஸ் எஸ்.பி
04- அசோக்குமார்- தமிழக சிறப்பு போலீஸ் 07-வது பட்டாலியன் போச்சம்பள்ளி எஸ்.பி.
05- அய்யாசாமி- தமிழக சிறப்பு போலீஸ் 08-வது பட்டாலியன் சென்னை எஸ்.பி.
06- தீபா சத்யன் - திருப்பூர் நகர தெற்கு துணை கமிஷனர்
07- சுப்புலக்ஷமி- சென்னை,நிர்வாகம் துணை கமிஷனர்
08- அதிவீர பாண்டியன்- சென்னை கோயம்பேடு துணை கமிஷனர்
09- சங்கு- ஆவடி போக்குவரத்து துணை கமிஷனர்
10- ஷானாஸ்-சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி
11- உதயகுமார்- கோவை, தெற்கு எஸ்.பி
12- சிவராமன்- சேலம்,வடக்கு எஸ்.பி
13- சிபின்- திருச்சி நகர வடக்கு எஸ்.பி
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

13 IPS officers transferred in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->