தற்கொலைக்கு முயன்ற தீபிகா படுகோனே.! திரும்பி வந்து செய்த ஆச்சர்யம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் ஈகாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்றி பாதுகாக்கும் கவனிப்பாளர்களுக்கு உபகரணங்களை வழங்கி உதவி செய்தார் இந்தி நடிகை தீபிகா படுகோனே.

Deepika Padukone Encourages Women to Indulge in Self-care Without Feeling  Guilty

மன அழுத்தத்தின் காரணமாக கடந்த 2014 ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றபட்ட தீபிகா படுகோனே, பிறர் இதுபோன்று பாதிக்க கூடாது என்பதற்காக "லிப் லைப் லாப்" என்ற அறக்கட்டளையை தொடங்கி உதவி செய்து வருகிறார்.

Deepika Padukone And Ranveer Singh Had The Most

இந்த அறக்கட்டளையின் மூலம் பயனாளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று உபகரணங்களை வழங்கினார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

lif life laf deepika padukone foundation


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->