சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!!! இந்து அறநிலையத்துறை கண்டித்து விவசாயிகள் போராட்டம்...
Madras High Court allows Farmers protest against Hindu Charities Department
விவசாய நிலங்களைக் கோவில் பட்டா நிலங்கள் எனக்கு ஊறி இந்து அறநிலையத்துறை விவசாயிகளை வாடகைதாரர்களாக மாற்றுவதைக் கண்டித்து 20 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிராத போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகளால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்து அறநிலையத்துறைக்கு எதிராக இரண்டு நாட்கள் போராட்டம் நடத்த விவசாயிகளுக்குத் தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனைக் கேட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் தங்கள் போராட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
English Summary
Madras High Court allows Farmers protest against Hindu Charities Department