பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு.. DVAC-க்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் மந்திரியின் வீட்டு வசதி திட்டம் மானியம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் புகார் தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது பிரதமர் வீட்டு வசதி திட்ட மானியம் வழங்கியதில் ரூ.54.4 லட்சம் முறைகேடு நடந்தது தொடர்பான விசாரணை நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madrashc orders DVAC to file report on PM housing scheme scam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->