வாக்கு எண்ணும் மைய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை பரபரப்பு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் மதுரை மருத்துவக் கல்லூரியை வாக்கு‌எண்ணும் மையமாக பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி முன் பட்டியலிட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது . இந்திய தேர்தல் ஆணையம் தொடர்புடைய வழக்கு என்பதால் தலைமை நீதிபதி பட்டியலிட பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC order in vote counting center case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->