கொங்கு மண்டலத்திற்கு இன்ப செய்தி.! உங்களை தேடி வரும் மணமேடை.!!  - Seithipunal
Seithipunal


"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"., வரனை தேர்ந்தெடுப்பதில் "மணமேடை" உங்களுக்கு கிடைத்த வரம்.... 

உங்கள் பிள்ளைகளுக்கான வரன்களை தேர்ந்தெடுப்பதில் உங்களில் ஒருவராக., உங்களின் பேராதரவுடன் இயங்கி வரும் மக்கள் தொலைக்காட்சியின் மணமேடை நிகழ்ச்சி வெற்றிகரமாக தனது இரண்டாவது ஆண்டை இன்று முதல் துவங்குகிறது என்பதில் உங்களுடன் சேர்ந்து நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்.....

இந்த வெற்றியை உங்களுடன் கொண்டாடுவதற்கு., மக்கள் தொலைக்காட்சியின் மணமேடை நிகழ்ச்சிக்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு "மே மாதத்தின் 5 ம் தேதியன்று"., ஈரோடு texvalley-யில் நடைபெறுகிறது. வரன்களின் படப்பிடிப்பை தொடர்ந்து முனைவர் சி.ஆர்.பாஸ்கரன் தலைமையில் கருத்து பரிமாற்ற நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அனைவரும் வந்து உங்கள் இல்லத்தில் உள்ள வரன்களை பதிவு செய்து., மக்கள் தொலைக்காட்சியில் அறிமுகம் செய்து பயனடைய வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம்., இங்கனம் மணமேடை... 

பதிவு செய்வதற்கு: www.manamedai.com 
தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் 9884442896., 7339446666., 7010032455


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

makkal TV manamedai program shooting at erode


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->