சென்னை அருகே கோரா விபத்து | குழந்தைகள், பெண்கள் உட்பட ஆறுபேர் உடல் நசுங்கி பலி!  - Seithipunal
Seithipunal



செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

மனமை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்த இந்த கோர விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த ஆறு பேர் உடல் நசங்கி உயிரிழந்தனர்.

ஆட்டோவில் பயணம் செய்த இரண்டு பெண் குழந்தைகள், 3 பெண்கள், ஆட்டோ ஓட்டுநர் உட்பட ஆறு பெரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாக்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamallapuram Auto Bus Accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->