வைகோவுக்கு தோள்பட்டையில் காயம் உண்மையை உடைத்த துரை வைகோ!! - Seithipunal
Seithipunal


மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் துரை வைகோ கூறியுள்ளார்.

 மதிமுக மக்களவை தேர்தலில் திமுக உடனான இந்தியா கூட்டணி இடம்பெற்று, ஒரு தொகுதிகளை பெற்றது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோ வேட்பாளராக போட்டிட்டுள்ளார்.

 நாகர்கோவில் மாவட்ட மதிமுக தலைவர் இல்ல திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை அதற்கு பதிலாக அவரது மகன் துரை வைகோ கலந்து கொண்டார்.

 திருமணத்தை நடத்தி வைத்த பின் பேசிய துரை வைகோ, வைகோ தனது வீட்டில் தீயை விந்து தோள்பட்டையில் அடிபட்ட காரணத்தினால் பங்கேற்க இயலவில்லை. சிக்கி சிக்காக அவர் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றுள்ளார் என்று துரை வைகோ கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mdmk secretary vaiko injury


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->