வரலாற்றில் முதல் முறையாக தூர்வாரப்பட போகும் மேட்டூர் அணை! - Seithipunal
Seithipunal


வரலாற்றில் முதல் முறையாக தூர்வாரப்பட போகும் மேட்டூர் அணை!

 

முதல் முறையாக, மேட்டூர் அணை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. 

கடந்த 1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேட்டூர் அணை, இதுவரை சுமார் 90 ஆண்டுகளாக எந்தவித தூர்வாரும் பணிகளையும் மேற்கொள்ளாமல் இருந்தது.

தமிழக அரசின் நீர்வளத்துறை, அணையின் குறிப்பிட்ட பகுதிகளை தூர்வாருவதற்கான திட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிகளைப் பெற ஆலோசகர்களை நியமிக்க டெண்டரை வெளியிட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ், 1.40 லட்சம் யூனிட் வண்டல் மண்ணை அகற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mettur dam cleaning TN government order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->