இன்று மட்டும் 14 மாவட்டங்கள் - தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின்! தொடங்கியது கூட்டம்!  - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச்செயலகத்தில் 14 மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், புதிய அறிவிப்புகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் 3 நாள் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி உள்ளிட்ட அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

மேலும், சட்ட ஓழுங்கு, போனதை பொருள் தடுப்பு நடவடிக்கை, மழையகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin meet All District Collector Tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->