தமிழகத்தில் "பொதுத்தேர்வு" தேதியில் மாற்றமா? உறுதிப்படுத்திய அன்பில் மகேஷ்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் 10 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொதுத்தேர்வு தேதி பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது தேர்வு தேதிகளை தவிர்த்து தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் எனவும் ஊக்கத்தொகை உரிய நேரத்தில் கிடைக்காததால் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no change in public exam date in Tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->