#திடீர்திருப்பம் || புயல் உருவாகாது., இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.!
no Cyclone
வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக ஒரு மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், தற்போது புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகவே தற்போது அது கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மியான்மர் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.indi
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடலில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நிலை கொண்டுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, மியான்மர் கடலில் புயலாக உருமாறும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அந்த புயல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.