10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை 193 வழக்குகள் – நிரூபிக்கப்பட்ட குற்றவாளி வெறும் 2 பேர்!
ED Case Data in last 10 years
கடந்த 2015 ஏப்ரல் 1 முதல் 2025 பிப்ரவரி 28 வரை, நாடு முழுவதும் MP, MLA, MLC மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என 193 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்துள்ளது.
✔ 2016-17 மற்றும் 2019-20 ஆண்டுகளில் மட்டும் 2 பேரே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளனர்.
✔ எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே அதிக வழக்குகள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக தனிப்பட்ட தரவுகளை அமலாக்கத்துறை பதியவில்லை.

இந்த தகவல்களை உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது.இதன் மூலம் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
English Summary
ED Case Data in last 10 years