3 ஆண்டுகள்... ஒரு கல்லூரி கூட இல்லை: அன்புமணி ராமதாஸ் கேள்வி!
Not started medical college Anbumani Ramadoss questions
தி.மு.க அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதுவரை புதியதாக ஒரு மருத்துவக் கல்லூரிகளை கூட தொடங்கவில்லை. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 32 மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கையை ஏற்படுத்தவில்லை.
மருத்துவ கல்வி கட்டமைப்பை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டது. மருத்துவக் கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களிலும் புதிய கல்லூரிகளை அரசே தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary
Not started medical college Anbumani Ramadoss questions