மருத்துவர் இல்லாததால் வீடியோகால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்கள்! இறந்தே பிறந்த குழந்தை! - Seithipunal
Seithipunal


பிரசவம் பார்க்க முடியாததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்தே பிறந்துள்ளது!

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு ஆண்டாள் குப்பம் பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவருக்கு பிரசவ வலியால் சூனாம்பேடு இல்லிடு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

அப்போது குழந்தையின் கால்கள் மட்டும் வெளியாக இருந்ததால் மருத்துவருக்கு வீடியோகால் செய்துள்ளனர். மருத்துவர் சொன்னதை வீடியோ கால் மூலம் கேட்டுக்கொண்ட செவிலியர்கள் எவ்வளவு முயன்றும் தலை மட்டும் வெளியே வரவில்லை.

 இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் புஷ்பாவுக்கு குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இதனால் அத்திச்சடைந்த உறவினர்கள் குழந்தை இறந்ததற்கு காரணம் செவிலியர் மற்றும் மருத்துவர் என அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nurses gave birth by video call because there was no doctor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->