இணைய வழியில் மின் கட்டணம் செலுத்துவது கட்டாயம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவது நேரடி முறையிலும் ஆன்லைன் வாயிலாகவும் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மக்கள் தற்பொழுது ஆன்லைன் முறையில் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். இதனை கட்டாயமாக்கும் வகையில் மின்வாரிய சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அந்த அறிவிப்பில் TNERC விதிப்படி 10-09-2022 வெளியான புதிய கட்டணம் புதிய நடை முறைப்படி 19-10-2022 முதல் ரூ.2,000 வரையிலான மின் கட்டணத்தை அலுவலக வசூல் மையத்தில் செலுத்தலாம். ரூ2000க்கும் மேல் உள்ள மின்கட்டான் தொகையை இணையவளையில் செலுத்துவது கட்டாயம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான புகைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online electricity bill payment is mandatory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->