பெயிண்ட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடிப்பு.! - Seithipunal
Seithipunal


பெயிண்ட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு பெயிண்ட் ஏற்றி வந்த லாரி கருமத்தம்பட்டி என்ற இடத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரி தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த விபத்தானது லாரி சுமை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் ஓட்டுனர் மற்றும் கிளீனர் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paint truck met accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->