கதறிய வடமாநில பெண் துறவி மீதே பாய்ந்த வழக்கு.!! பரமக்குடி போலீஸ் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் பாதையாத்திரையாக வந்தபோது தன்னை தாக்கியதாக பெண் துறவி பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலிசார் நடத்திய விசாரணையில் பெண் துறவி அளித்தது புகார் பொய் என்பது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து முகாந்திரம் இல்லாத பொய்‌ புகார் அளித்த பெண் துறவி மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paramakudi police case filed against female saint


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->