கஞ்சா வியாபாரி உடன் கூட்டு! சஸ்பெண்ட் ஆன போஸீஸ்! - Seithipunal
Seithipunal


கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கி கொண்டு கண்டு கொள்ளாத போலீஸ்! 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரிப்பால் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கஞ்சா விற்பவர்களுடன் காவலர்கள் மறைமுகமாக மாமுல் வாங்கிகொண்டு அவர்களை சுதந்திரமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்தன.

 இது குறித்து நடைபெற்ற விசாரணையில் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் கண்ணன், கிராமிய காவல் நிலையத்தில் பணியாற்றிய ரமேஷ் மற்றும் சோளிங்கர் காவல் நிலையத்தில் பணியாற்றிய வேணுகோபால் ஆகியோர் சிக்கி உள்ளனர். 

இவர்கள் மூவரும் தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.காவலர்களே கஞ்சா வியாபாரிகளுடன் கூட்டு வைத்து இருந்தது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Partnership with cannabis dealer and Police are suspended


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->