18 ஆம் தேதி விடுமுறையா? முதல்வரின் அறிவிப்புக்காக காத்திருக்கும் மக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரிபவர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர். பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொங்கல் விடுமுறை ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊருக்கு சென்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்த கோரிக்கை குறித்து தமிழகத்தின் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பரிசீலனை செய்து விடுமுறை குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples request holiday announce coming 18th in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->