வரும் மார்ச் 27ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை.! - Seithipunal
Seithipunal


ஒருங்கிணைந்த விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த விமான நிலையங்களின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த விமான நிலையத்தின் திறப்பு விழா வரும் மார்ச் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனையடுத்து ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் மார்ச் 27ஆம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார்.

மேலும், இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், விமான நிலைய அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi comes to tamilnadu on March 27


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->