தமிழகத்தில் இரு துறைகள் தான் வளர்ந்துள்ளன - பரபரப்பு கிளப்பிய அன்புமணி ராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை சோழிங்கநல்லூரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது:- "தமிழகத்தில் இரு துறைகள் தான் வளர்ந்துள்ளன. ஒன்று டாஸ்மாக்; இன்னொன்று கஞ்சா. தேர்தல் வாக்குறுதி படி நகைக்கடன், கல்விக்கடனை திமுக அரசு ரத்து செய்யவில்லை" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk leader anbumani ramadass election campaighn in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->