காவலர் vs நடந்துனர் : ஒரு வழியா கட்டிபுடிச்சி சமாதானம் ஆகிட்டாங்கப்பா!! - Seithipunal
Seithipunal


நாங்குநேரியில் அரசு பஸ் ஏறிய காவலர் பயண சீட்டு வாங்காததால் காவலருக்கும் நடத்துனவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சர்ச்சை ஆனது. நீண்ட நிலையில் காவலரும் நடந்து வரும் கட்டிபுடித்து டீ குடித்து சமாதானம்.

நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் நான்கு நரி என்ற இடத்தில் ஏரியா ஆறுமுகம் பாண்டி என்ற காவலரிடம் பயணத்துக்கு எடுக்கும்படி நடத்துனர் கேட்டபோது பயணச்சீட்டு எடுக்க காவலர் மறுத்துள்ளார் காவலர் பணியில் இருப்பவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார் இந்த பாக்குவாதத்தை பயணி ஒருவர் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போக்குவரத்து கழகம் காவலர்கள் கண்டிப்பாக பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று அறிவித்தது. சர்ச்சைக்கு உள்ளான காவலர் ஆறுமுக பாண்டி இடம் மேல அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ஆறுமுக பாண்டி மயங்கி வீழ்ந்தார்.

விசாரணையின் போது மயங்கி விழுந்ததால் சென்னைக்கு பார்க்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவலர் ஆறுமுக பாண்டி சிகிச்சை பெற்று டஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்தநிலையில், நாங்குநேரியில் காவலர் பயணச்சீட்டு வாங்காததால் நடத்துனர் காவலருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதனை அடுத்து இருவரும் நேரில் சந்தித்து கட்டிப்பிடித்து சமாதானமானார்கள். இதனால் போக்குவரத்து துறைக்கும் காவல்துறைக்கும் உள்ள மோதல் போக்கு முடிவுக்கு வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police conductor ticket issue solved


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->