தமிழகத்தில் grindr செயலியை தடை செய்ய காவல்துறை கடிதம்.!
police request ban grindr app in tamilnadu
grindr செயலியை தடை செய்ய தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் தாண்டவம் ஆடுகிறது. அதிலும் இளைஞர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இதனால் தமிழக போலீசார் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல் 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதாக என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
police request ban grindr app in tamilnadu