அண்ணாமலையுடன் செல்பி எடுத்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயண பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து ஏசிடி வரை நடை பயணமாக சென்றார்.

அப்போது ஊட்டி காபி ஹவுஸ் சர்க்கிள் பகுதியில் காவல் பணியில் இருந்த காவலர் கணேசன் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பணியில் இருந்த காவலர் கணேசன் அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக அவரை ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police taken photo with Annamalai transfer to guards armed forces


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->